2013 ஆம் வருடத்தில் ஜம் ஜம் பாசில்அஹமது டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மதுரை செனாய் நகர் கக்கன் தெருவில் தொடங்கப்பட்டு இன்று வரை வாடிக்கையாளர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் வித விதமான ரகங்களிலும் , மிகவும் குறைவான விலையிலும் விற்பனை விரிவுபடுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ,
எங்களது நிறுவனத்தில்,
போன்ற அணைத்து வகையான சேலை ரகங்களும் கிடைக்கும் . ஜாயிண்ட் மற்றும் டிசைன் சேலை தயாரித்து தருகிறோம் .
பெண்களுக்கு தேவையான அணைத்து ரெடிமேட் ஆடைகள் , சிறுவர் , சிறுமிகளுக்கு அணைத்து வைகையான ரெடிமேட் ஆடைகள் , ஆடவர்களுக்கு